ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்|
காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் “காயத்திரி மந்திரம்”.நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.சூரியனுடைய ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம்
Om Bhuur-Bhuvah Svah Tat-Savitur-Varennyam | Bhargo Devasya Dhiimahi Dhiyo Yo Nah Pracodayaat ||
Full long version
Om bhUH, Om bhuvaH, Om svaH, Om mahaH, Om janaH, Om tapaH, Om satyam Om tat savitur varenyaM, bhargo, devasya dhImahi, dhIyo yo naH, prachodayAt Om Apo jyotiH rasoamRitaM brahma, bhur bhuvas svar Om.